baby dead

img

தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை உயிரிழப்பு

சேலத்தில் தண்ணீர் தொட்டியில் 2 வயது குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.